சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் சாமியார் வேடத்தில் பதுங்கியிருந்தவர் கைது Jun 18, 2024 566 சினிமா தயாரிப்பாளரும், கட்டுமான தொழிலதிபருமான பாஸ்கரன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து சாமியார் வேடத்தில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தரகர் என்று கூறப்படும் கணேசன் என்...